அல்சர் இருந்தால் உடல் எடை அதிகரிக்காதா? UNDER WEIGHT DUE TO ULCER?


எல்லா நோய்களுக்கும் எல்லா நிலையிலும் ஒரே மருத்துவத்தையே (ஆங்கில ) பின்பற்றுவதில் பல இழப்புகளை சந்திக்க நேறிடுகிறது. 1.பண விரையம்.2. பக்கவிளைவுகள் 3. மற்ற மருத்துவத்திலுள்ள நன்மைகளை பெறாமல் போவது போன்ற இழப்புகள் இருக்கிறது .

மேலும் கடந்த 30 ஆண்டுகளில் மட்டுமே நவீன மருத்துவத்தின் முன்னேற்றம் அபரிமிதமாக இருந்தாலும் அதற்கேற்ப புதிய புதிய நோய்களின் எண்ணிக்கையிலும் அதன் வீரியமும் நவீன மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நிலையில்தான் இன்று இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே . ஆனால் அதே சமயத்தில் நவீன மருத்துவத்தில் உள்ள அவசர சிகிச்சை மற்றும் உயிர் காப்பு , வலி நிவாரணி, ஆண்டிபையாட்டிக் போன்ற சிகிச்சைகளின் ஒப்பற்ற பலனை மறுக்க இயலாது . இன்றைய காலகட்டத்தின் மிக முக்கிய தேவை மக்களுக்கு நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,இந்திய முறை மருத்துவமான சித்த, ஆயுர்வேத சிகிச்சையின் மகத்துவங்கள் மற்றும் ஆங்கில மருத்துவத்தின் சரியான பயன்பாடுகளை பற்றி மக்களுக்கு கற்றுக்கொடுப்பதே சிறந்த சேவையாக கருதுகிறேன்.

அல்சர் இருந்தால் உடல் எடை அதிகரிக்காதா? UNDER WEIGHT DUE TO ULCER?

 

            நாம் இந்த வீடியோவில் அல்சர் இருந்தால் உடல் எடை அதிகரிக்காதா என்பதை பற்றி பார்ப்போம்.

            அல்சர் உள்ள சில நபர்களுக்கு வருகின்ற சந்தேகம், அல்சர் இருந்தால் உடல் எடை குறையுமா என்பது தான்.

நான் எடை அதிகரிக்கின்ற எந்த உணவு எடுத்துக்கொண்டாலும் எனக்கு உடல் எடை அதிகரிக்க வில்லை என்று புலம்புவர்களுக்கான பதில் மற்றும் தீர்வு இந்த வீடியோ பதிவில் உள்ளது.

Comments